MABS Institution
11th இயற்பியல் மாதத் தேர்வு -1(அலை இயக்கம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாயுவில் குறுக்கலைகள் ஏற்படாது ஏன்? திண்மத்திலும், நீர்மத்திலும் குறுக்கலைகள் ஏற்படுமா?
-
குறுக்கலை மற்றும் நெட்டலை வேறுபடுத்துக
-
நாயைப் பார்த்து அழும் குழந்தையின் அழுகுரலை 3.0m தொலைவிலிருந்து கேட்கும்போது ஒலிச்செறிவு 10-2 W m-2 குழந்தையின் அழுகுரலை 6.0m தொலைவிலிருந்து கேட்கும்போது ஒலிச்செறிவு எவ்வளவாக இருக்கும் .
-
ஒலி அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொருஊடகத்திற்குச் செல்லும் போது ஏற்படும் நிகழ்வுகள் யாவை?
-
படத்தில் காட்டியபடி நீள் நிறை அடர்த்தி 0.25kgm-1 கொண்ட கம்பியில் இயக்கத்தில் உள்ள துடிப்பின் திசைவேகம் காண்க. மேலும் துடிப்பு 30cm யைக் கம்பியில் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் காண்க.
-
சமநீளமுடைய இரு ஆர்கன் குழாய்களில் ஒன்று மூடியது மற்றொன்று திறந்தது. மூடிய குழாயின் அடிப்படை அதிர்வெண் 250Hz. திறந்த குழாயின் அடிப்படை அதிர்வெண்ணைக் காண்க.
-
அலை y = sin(x−vt) யை பரிணாம பகுப்பாய்வு மூலம் சரிபார். பரிணாம முறையில் தவறு எனில் மேற்கண்ட சமன்பாட்டை சரியான முறையில் எழுது.
-
அலையின் வீச்சு - விளக்குக.
-
ஒலித்துக் கொண்டுள்ள இசைக்கருவி ஒன்றின் ஒலி மட்டம் 50dB. மூன்று ஒத்த இசைக்கருவிகள் இணைந்து ஒலிக்கும்போது தொகுப்பயன் செறிவை காண்.
-
இழுத்துக்கட்டப்பட்ட கம்பியில் ஏற்படும் குறுக்கலைக்கான விதிகளை விளக்குக.
-
காற்றில் ஒலியின் திசைவேகத்திற்கான நியூட்டன் சமன்பாட்டை விளக்குக. அதில் லாப்லாஸின் திருத்தத்தை விவரி
-
கீழ்க்கண்டவற்றுள் மேற்சுரங்கள் ஏற்படுவதை விளக்குக.
(a) மூடிய ஆர்கன் குழாய்
(b) திறந்த ஆர்கன் குழாய்
(c) ஒத்ததிர்வு காற்றுதாம்பா கருவி -
-
மேற்பொருந்துதல் தத்துவத்தை விளக்குக.
-
படத்தில் காட்டியபடி A, B என்ற இரு மூலங்களைக் கருதுக. இரு மூலங்களும் ஒத்த அதிர்வெண்ணும் வேறுபட்ட வீச்சுகளும் அடைய இரு சீரிஸை அலைகளை ஒத்த கட்டத்தில் வெளியிடுகின்றன.O என்பது ஏதேனும் ஒரு புள்ளி இது கீழ்கண்ட படத்தில் காட்டியவாறு மூலங்கள் A, B யை இணைக்கும் கோட்டை இரு சமகூற்றாக்குகிறது.O,Y,X புள்ளிகளில் செறிவுகளை காண்க.
-
-
கிட்டார் இசைக்கருவியிலுள்ள கம்பியின் நீளம் 80cm, நிறை 0.32 கிராம், இழுவிசை 80N எனில் ஏற்படும் முதல் நான்கு குறைவான அதிர்வெண்களை காண்க.
-
வாயுவில் ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகள் யாவை? விளக்குக.
-
அடிப்படை அதிர்வெண் சீரிசை மற்றும் மேற்சுரம் ஆகியவற்றை விளக்குக.