ஒரு துகளின் நிறை m1, V1 திசைவேகத்துடன் இயங்குகிறது. மறறொன்றின் நிறை m2, V2 திசைவேகத்துடன் இயங்குகிறது. இரண்டு துகள்களும் சமமான உந்தத்தையும் ஆனால் இயக்க ஆற்றல்கள் E1 மற்றும் E2.m1>m2 எனில்
E1<E2
\(\frac { { E }_{ 1 } }{ { E }_{ 2 } } =\frac { { m }_{ 1 } }{ { m }_{ 2 } } \)
E1>E2
E1=E2