St. Britto Hr. Sec. School - Madurai
10th சமுக அறிவியல் மதிப்பெண் வினாத்தாள் -2-Aug 2020
-
-
-
-
-
-
இந்திய அரசாங்கம் 1991 இல் ________ ஐ அறிமுகப்படுத்தியது.
உலகமயமாக்கல்
உலக வர்த்தக அமைப்பு
புதிய பொருளாதார கொள்கை
இவற்றில் எதுவுமில்லை
-
இந்தியாவில் காலனியாதிக்க வருகை
போர்ச்சுகீயர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
போர்ச்சுகீயர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு , ஆங்கிலேயர்
டேனிஷ், போர்ச்சுகீயர், பிரெஞ்சு , ஆங்கிலேயர், டச்சு
-
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______
ஊட்டி
ஆனை முடி
கொடைக்கானல்
ஜின்டா கடா
-
இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் _____ஐ அணுகி தங்களது அடிப்படை உரிமைகளைப் பெறலாம்.
நாடாளுமன்றம்
தலைமை வழக்கரைஞர்
இந்தியக் குடியரசு தலைவர்
இந்திய உச்ச நீதிமன்றம்
-
லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ______
18 வயது
21 வயது
25 வயது
30 வயது
-
பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?
ஆங்கிலேயர்
ஸ்பானியர்
ரஷ்யர்
பிரெஞ்சுக்காரர்
-
நாட்டு வருமானம் அளவிடுவது
பணத்தின் மொத்தமதிப்பு
உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
-
அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் _________ ஆகும்.
சீட்டோ
நேட்டோ
சென்டோ
வார்சா சென்டோ
-
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்_______
தமிழ்நாடு
கர்நாடகம்
கேரளா
உத்திரப்பிரதேசம்
-
புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்.
ஜார்கண்ட்
பீகார்
இராஜஸ்தான்
அசாம்
-
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்
சேலம்
சென்னை
மதுரை
கோயம்புத்தூர்
-
ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?
முதலமைச்சர்
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்
மாநில தலைமை வழக்குரைஞர்
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
-
பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 ல் __________ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
91.06
92.26
80.07
98.29
-
அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
கவாசாகி
இன்னோசிமா
ஹிரோஷிமா
நாகசாகி
-
ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களைக் குறிப்பிடுக.
-
. 2018-ல் இந்தியாவில் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் யாவை?
-
-
தமிழ்நாட்டில் கால்நடை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
-
பொதுவுடைமையைக் கட்டுக்குள் வைக்க ட்ரூமெனின் வரையறையை விளக்குக.
-
-
சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்றுகாரணிகளைக் குறிப்பிடுக.
-
நேச நாடுகள் பற்றிக் கூறுக.
-
-
வானொலி ஒளிபரப்பு சேவை பற்றிக் கூறுக.
-
எல் அலாமெய்ன் போர் பற்றி எழுது
-
-
மேற்கு அல்லது பிரெஞ்சு முனைப் போர் பற்றி கூறுக.
-
நீதிப் புனராய்வு அதிகாரம் பற்றி விரிவாக எழுது.
-
முசோலினி
-
வட இந்தியப் பெரும் சமவெளியின் வகைகளை விவரி.
-
-
வடகிழக்குப் பருவக் காற்று அல்லது பின்னடையும் பருவக் காற்று குறித்து விளக்கு.
-
பன்னாட்டு நிதி அமைப்பு பற்றி விவரி
-