St. Britto Hr. Sec. School - Madurai
10th கணிதம் மாதிரி தேர்வு -2-Aug 2020
-
-
-
-
-
-
-
8, 8, 8, 8, 8. . ., 8 ஆகிய தரவின் வீச்சு
0
1
8
3
-
-
3x - y = 4 மற்றும் x + y = 8 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி
(5, 3)
(2, 4)
(3,5)
(4, 4)
-
If A265 மற்றும் B=264+263+262+ ...20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?
B ஆனது A ஐ விட 264 அதிகம்
A மற்றும் B சமம்
B ஆனது A-ஐ விட 1 அதிகம்
A ஆனது B–ஐ விட 1 அதிகம்
-
-
சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கனஅளவுகளின் விகிதம்
1:2:3
2:1:3
1:3:2
3:1:2
-
ஒரு பணப்பையில் ரூ.2000 நோட்டுகள் 10-ம் ரூ.500 நோட்டுகள் 15-ம், ரூ.200 நோட்டுகள் 25-ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது எனில், அந்த நோட்டு ரூ.500 நோட்டாகவோ அல்லது ரூ.200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
\(\frac {1}{5}\)
\(\frac {3}{10}\)
\(\frac {2}{3}\)
\(\frac {4}{5}\)
-
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை
இரு பக்கங்களின் சாய்வுகள்
இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்
அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்
இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்
-
ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி
அலகு அணி
மூலைவிட்ட அணி
நிரல் அணி
நிரை அணி
-
n(A)= m மற்றும் n(B) =n என்க. A-லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
mn
nm
2mn -1
2mn
-
ஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரைபடம் ஒரு
நேர்கோடு
வட்டம்
பரவளையம்
அதிபரவளையம்
-
(i) l1 : 3y = 4x + 5
(ii) l2 : 4y + 3x -1
(iii) l3: 4y + 3x = 7
(iv) l4 : 4x + 3y = 2
எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மைl1 மற்றும் l2 செங்குத்தானவை
l1 மற்றும் l4 இணையானவை
l2 மற்றும் l4 செங்குத்தானவை
l2 மற்றும் l3 இணையானவை
-
-
sin θ = cos θ எனில் 2 tan2 θ + sin2 θ −1 -ன் மதிப்பு
\(\frac {-3}{2}\)
\(\frac {3}{2}\)
\(\frac {2}{3}\)
\(\frac {-2}{3}\)
-
(5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோட்டமைந்தவை எனில், p–யின் மதிப்பு
3
6
9
12
-
-
n(A x B)=6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது
1
2
3
6
-
-
கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR –க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\cfrac { 3 }{ 5 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக.(அளவு காரணி \(\cfrac { 3 }{ 5 } <1\))
-
ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் அடுத்தடுத்த மூன்று உறுப்புகளின் பெருக்கற்பலன் 343 மற்றும் அவற்றின் கூடுதல் \(\frac { 91 }{ 3 } \) எனில், அந்த மூன்று உறுப்புகளைக் காண்க.
-
-
இரண்டு நாணயங்கள் ஒன்றாகச் சுண்டப்படுகின்றன. இரண்டு நாணயங்களிலும் வெவ்வேறு முகங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
-
-
கூடுதல் காண்க:
12+22+...+192
-
f o f(k)=5, f(k)=2k-1 எனில், k -யின் மதிப்பைக் காண்க.
-
-
-
கொடுக்கப்பட்டுள்ள தரவிற்கு திட்டவிலக்கம் காண்க. 7,4,8,10,11. இதன் எல்லா மதிப்புகளுடனும் 3-யை கூட்டும்போது கிடைக்கும் புதிய தரவிற்கு திட்டவிளக்கம் காண்க.
-
\(\left( \frac { 1+{ tan }^{ 2 }A }{ 1+{ cot }^{ 2 }A } \right) ={ \left( \frac { 1-{ tan }A }{ { 1-cotA } } \right) }^{ 2 }\) எனக் காட்டுக.
-
-
-
\(A=\left( \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 5 \end{matrix} \right) \),\(B=\left( \begin{matrix} 8 & 3 & 1 \\ 2 & 4 & 1 \\ 5 & 3 & 1 \end{matrix} \right) \) எனில், AB-ஐக் காண்க
-
கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். ”இன்று எனது பிறந்தநாள்” எனக் கலா கூறினாள். வாணியிடம், ”உனது பிறந்தநாளை எப்போது நீ கொண்டாடினாய்? ” எனக் கேட்டாள். அதற்கு வாணி ”இன்று திங்கள்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்”, எனப் பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
-
-
-
ஓர் அலைபேசி மின்கலத்தின் சக்தி 100% இருக்கும்போது (battery power) அலைபேசியைப் பயன்படுத்த தொடங்குகிறோம். x மணி நேரம் பயன்படுத்திய பிறகு மீதி இருக்கும் மின்கலத்தின் சக்தி y சதவீதம் (தசமத்தில்) ஆனது y=− 0.25 x + 1 ஆகும்
மின்கலம் தனது முழுச் சக்தியை இழக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு எவ்வளவு?
-
70004 மற்றும் 778 ஆகிய எண்களை 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
-
-
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் கூடுதல் 28 மற்றும் அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 276. அந்த நான்கு எண்களைக் காண்க.
-
3,15,27,39,… என்ற தொடர்வரிசையின் 15-வது, 24-வது மற்றும் n -வது உறுப்பு காண்க.
-
-
396, 504, 636 ஆகியவற்றின் மீ..வ காண்க.
தீர்வு கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் மீ.பொ.வ காண, நாம் முதலில் முதல் இரு எண்களின் மீ.பொ.வ காண்போம். -
a -யை b ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு மற்றும் மீதியைக் காண்க.
a=−12, b=5
-
-
-
(14, 10) மற்றும் (14, -6)
-
சூத்திர முறையில் x2+2x-2=0 -ஐத் தீர்க்கவும்.
-
-
-
3x - 7y = 11 -க்கு இணையான நேர்கோட்டின் சாய்வை காண்க
-
A= {3,4,7,8} மற்றும் B = {1,7,10} எனில் கீழ் உள்ள கணங்களில் எவை A-லிருந்து B-க்கு ஆன உறவைக் குறிக்கின்றது?
(i) R1={(3,7), (4,7), (7,10), (8,1)}
(ii) R2= {(3,1), (4,12)}
(iii) R3= {(3,7), (4,10), (7,7), (7,8), (8,11), (8,7), (8,10)}
-
-
-
தீர்க்க pqx2-(p+q)2xx+(p+q)2=0 -ஐ ax2+bx+x=0
-
தீர்க்க pqx2-(p+q)2xx+(p+q)2=0 -ஐ ax2+bx+x=0
-
-
-
தீர்க்க pqx2-(p+q)2xx+(p+q)2=0 -ஐ ax2+bx+x=0
-
தீர்க்க pqx2-(p+q)2xx+(p+q)2=0 -ஐ ax2+bx+x=0
-