St. Britto Hr. Sec. School - Madurai
10th அறிவியல் மாதிரி தேர்வு -2-Aug 2020
-
-
-
-
-
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன்
22.4 லிட்டர்
2.24 லிட்டர்
0.24 லிட்டர்
0.1 லிட்டர்
-
ஒரு பண்பின் இருமாற்றுத் தோற்றங்களைத் தனித் தனியாகப் பெற்றுள்ள கலவியுறச் செய்வது . .
ஒரு பண்பு கலப்பு
இரு பண்பு கலப்பு
பல பண்பு கலப்பு
இவையனைத்தும்
-
வேதியியல் தூதுவர் என்பவை எவை?
நிணநீர்
ஹார்மோன்கள்
புரோட்டோபிளாசம்
உட்கரு
-
பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல்____________ என அழைக்கப்படுகிறது.
நான்மய நிலை
அன்யூபிளாய்டி
யூபிளாய்டி
பல பன்மய நிலை
-
விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
-
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ______ மதிப்புடையது.
நேர்க்குறி
எதிர்க்குறி
நேர்க்குறி(அ) எதிர்க்குறி
சுழி
-
பூசா கோமல் என்பது _______ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
கரும்பு
நெல்
தட்டைப்பயறு
மக்காச் சோளம்
-
ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது _______
ஹெலிகேஸ்
டி.என்.ஏ பாலிமெரேஸ்
ஆர்.என்.ஏ பிரைமர்
டி.என்.ஏ லிகேஸ்
-
கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.
பிட்யூட்டரி சுரப்பி
அட்ரினல் சுரப்பி
உமிழ் நீர் சுரப்பி
தைராய்டு சுரப்பி
-
கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள்
காற்றாற்றல்
மண்வளம்
வன உயிரி
மேலே உள்ள அனைத்தும்
-
பின்வருவனவற்றுள் எது செயற்கை ஆக்ஸின்
பினைல் அசிட்டிக் அமிலம்
இன்டோல் 3= அசிட்டோநைட்ரைல்
நாப்தலின் அசிட்டிக் அமிலம்
எத்தில் அசிட்டேட்
-
மரபியலின் தந்தை எனப்படுபவர்
மெண்டலீஃப்
கிரிகர் ஜோகஸ் மெண்டல்
இராபர்ட் பிரௌன் .
லாமார்க்
-
-
பூமியின் தோற்ற காலம்
45 மில்லியன் ஆண்டுகள்
4.5 மில்லியன் ஆண்டுகள்
10 மில்லியன் ஆண்டுகள்
30 பில்லியன் ஆண்டுகள்
-
LH ஐ சுரப்பது _________.
அட்ரினல் சுரப்பி
தைராய்டு சுரப்பி
பிட்யூட்டரியின் முன் கதுப்பி
ஹைபோ தலாமஸ்
-
-
கீழ்கண்ட எந்தக் கூற்று. கூற்றுகள் சரியானவை?
(i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
(ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு
(iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
(iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்(i) மற்றும் (ii) சரி
(ii) மற்றும் (iii) சரி
(iv) மட்டும் சரி
(iii) மற்றும் (iv) சரி
-
கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்டு நீராற்பகுத்தல் ________________ எனப்படும்.
-
வீடுகளில் ______ மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.
-
-
மூளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உறுப்புகள் யாவை?
-
தைலக்காய்டு என்றால் என்ன?
-
-
ஆக்ஸிசோமின் வரைந்து பாகம் குறிக்கவும்.
-
-
பிளாஸ்மா சிதைவு (உயிர்மச் சுருக்கம்) என்றால் என்ன?
-
A வகை இரத்தத்தினைப் பற்றி குறிப்பெழுதுக.
-
-
வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?
-
வாஸ்குலார்திசுத் தொகுப்பு பற்றி விவரி?
-
விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதி மூலம் தருவி.
-
-
மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை, சுரப்புநிலை என்றும் அழைக்கப்படுவதன் காரணம் என்ன?
-
அணுக்கட்டு எண் - வரையறு.
-
-
கூற்று: டயாபடிஸ் மெல்லிடஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
காரணம்: இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி. -
கூற்று: β - சிதைவின் போது நியூட்ரான் எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது.
காரணம்: β - சிதைவின் போது, அணு எண் ஒன்று அதிகரிக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியன்று.
ஈ) கூற்று தவறானது, ஆனால், காரணம் சரியானது.